நகர்

47, 68

நகை

18, 51, 68, 70

நகைசால்வாய்மொழி

55

நகைவர்

31, 37, 48

நசை

18, 79

நசைத்து

67

நட்டோர்

63

நடந்து

20, 22

நடுங்க

30, 67

நடுங்குவணள்

52

நடுவண்

21, 49, 54, 79

நடுவு

89

நடை

12, 44, 51

நண்ணார்

20, VIII

நண்ணி

29, 74, V

நண்பகல்

22

நணி

27

நந்த

69

நந்திய

15

நந்து

23

நயந்து

15, 23, 55

நயவர

81

நயன்

86

நயனுடை நெஞ்சு

VI

நரந்தம்

11

நரம்பு

41, 43, 57, 65

நரலுதல்

46

நரைமூதாளன்

74

நல்கி

15, 76

நல்கிளையாகுமதி

53

நல்கும்

55, 66, 86

நல்ல

19

நல்லமர்

52, 70

நல்லிசை

14, 15, 24, 37-8, 50, 57, 61, 79, 80-2, 85-6, 88, 90

நல்லில்

61, 90

நல்லெருது

27

நல்லெழில்

16

நல்லோள்

61

நல்வலம்

70

நல்வளம்

57

நலம்பெறுதிருமணி

74, VIII

நலன்

14

நலியாது

22

நவியம்

90

நவிலல்

84, V

நற்கு

26, 84, 90

நற்றோள்

74

நறவு

11, 51, 60, 85, 88

நறுந்தண்மாலையர்

46

நறுநுதல்

65

நறும்பல்பெண்டிர்

V

நன்கலன்

21, 37, 43, 55, 59, 67, 83, 87

நன்கு

72

நன்பல்லூழி

89

நன்பெரும்பரப்பு

17

நன்மரம்

85

நன்மா

65

நன்றறியுள்ளம்

72

நன்றா

VII

நன்று

22, 37, 63

நன்னன்

IV, 88

நன்னாடு

15, 27, 55, 90

நன்னிரை

89

நன்னுதல்

42, 47

நன்னுதல்விறலியர்

47, V

நனந்தலை

15, 17, 28, 31, 45, 50, 55, 59, 63, 69, 74, 86

நனவு

88

நனி

16, 19

நனை

12

நனைமகிழ்

65

நனையுறுநறவு

51

நா

64

நாகு

51

நாஞ்சில்

19, 25-6, 58

நாட்டம்

21

நாடல்

59, 86, VI

நாடா

24

நாடி

74

நாடு

13, 15-6, 28-9, 22, 23-5, 28-9, 32, 43, 50, 53, 55, 58-9, 61-2, 66-7, 72, 75-6, 78, 81, 83, 85, 88, 89

நாடுகாணெடுவரை

85, IX

நாடுகெழுதாயம்

45

நாடொறும்

54

நாண்மகிழிருக்கை

65, 85, VII

நாண்மழை

66

நாணுமலியாக்கை

19

நாப்பண்

68, 88, 90

நாமம்

13, 54, 68, 88

நார்

61

நார்முடிச்சேரல்

39, IV

நாரரிநறவு

11, 88

நாரை

23, 29, 32, 51, 73

நால்வேறுநனந்தலை

31, 69

நாள்

14, 49, 55, 68, 70, 73, 81-2, 89, 90

நாளவை

38

நாளும்

81

நாளை

58

நாற்பது

IV

நாற்றம்

21

நாறிணர்

67

நாறு

88

நாறும்

65

நான்கு

14

நிகழ்ந்தரு

15, 48

நிகழ்ந்தன்ன

44

நிகழ்ந்து

49

நிகழ்வு

72

நிணஞ்சுடுபுகை

43

நிணம்

12, 67

நியமம்

15, 30, 75

நிரப்பினை

50

நிரம்புதல்

43

நிரை

13, 15, 20, 22, 28, 36, 39, 67, 89

நிரைக்கட்செறு

27

நிரைதோல்

88

நிரைப்ப

48

நிரையம்

15

நிரையவெள்ளம்

II

நில்லாத்தானை

54, VI

நிலத்த

90

நிலந்தருதிரு

82

நிலந்தின்சிதாஅர்

12

நிலம்

12, 14, 19, 23, 24, 34, 36-7, 44, 49, 54, 63, 69
, 72, 79, 84

நிலம்பெறுதோள்

45

நிலவரை

80

நிலவு

61

நிலன்

30-1

நிலா

31

நிலை

37, 43, 49, 63-4, 74, 76

நிலைஇ

14, 43, 48, 70, 79

நிலைஇய

68, 85-6

நிலைச்செரு

V

நிலைச்செறு

IV

நிலைபெறாஅ

86

நிலைபெறுகடவுள்

21

நிலைய

52

நிவக்கும்

52

நிவந்தன்ன

31

நிவந்து

28, 81

நிவப்பு

36

நிழல்

15, 17, 37, 69

நிழல்விடுகட்டி

81, IX

நிழலோர்

68

நிற்ப

13, 24, 69, 90

நிறத்தன் க-வா

நிறந்திகழ்பாசறை

VIII

நிறம்

11, 31, 42, 51, 81

நிறம்படுகுருதி

49, 79, VIII

நிறீஇ

20, II, III, IX

நிறீஇய

80

நிறுமார்

81

நிறை

15, 26, 30

நிறைந்து

43

நிறைய

28, 90

நிறையாது

45

நின்ற

13, 59

நின்று

14, 21, 52, 87, 89, VII, VIII

நினைப்பு

16, 26

நினையூஉ

71

நீக்கி

17

நீங்க

23, 59

நீட்டி

III

நீடி க-வா

நீடினை

16, 51

நீடு

52, 82, 88

நீடுவரை

55

நீணகர்

68

நீணிறை

36

நீந்தி

12

நீந்திய

76

நீயிர்

48

நீர்

14, 15, 21, 24, 48, 51-2, 64, 72, 86, 87

நீர்கூர் மீமிசை

VIII

நீர்த்தருபூசல்

22

நீர்ப்படுபருந்து

13

நீர்ப்பரப்பு

90

நீர்மலர்

70

நீர்வாய்ப் பந்தல்

22

நீரழி பாக்கம்

13

நீரறல்

21

நீரோரனையை

90

நீவி

50, 53, 84

நீவிய

89

நீறு

13

நுகம்

63

நுகர்கேம்

38

நுகர்தல்

12

நுகர்ந்தனம்

58

நுகரும்

48

நுங்கோ

20

நுடக்கம்

51

நுடக்கிய

72

நுடங்க

25, 44, 49, 53, 67, 69, 81-2

நுடங்குகொடி

37, 83

நுடங்குதல்

84

நுடங்கும்

14, 51, 68, 82, 88

நுண்கேள்வி

VII

நுண்கொடி

44

நுண்கோல்

43

நுண்ணயிர்

51

நுண்ணூல் க-வா

நுண்மணல்

30, 88

நுண்மயிர்

39

நுதல்

16, 19, 34, 51, 53, 57, 65, 70-1, 74, 84

நுதலன் க-வா

நும்

49

நுரை

87

நுவணை

30

நுவல

84

நுவலும்

17, 61

நூல் க-வா

நூலாக்கலிங்கம்

12

நூறாயிரம்

IV, VI, VII, VIII

நூறி

66, 69, V, 78, 88

நெஞ்சம்

21, 38, 44, 89

நெஞ்சினன்

20

நெஞ்சினர்

26

நெஞ்சு

12, 20, 23, 45, 63, 85-6, VI

நெஞ்சுமலியுவகை

31

நெடிது

43, 54

நெடிய

81

நெடியோன்

82

நெடுங்காலை

84

நெடுங்கொடி

34, 80

நெடுங்கோடு

21, 73

நெடுஞ்சுவர்

68

நெடுஞ்சேரலாதன்

20, V, VI

நெடுந்தகை

41, 51, 71

நெடுந்தேர்

25, 35, 52, 80, 83

நெடுநகர்

12, 88

நெடுநீர்

33

நெடுநுண்கேள்வி

VII

நெடும்பாரதாயனார்

III

நெடும்புதவு

16

நெடுமணிஞ்சி

68

நெடுமதில்

20, 22

நெடுமிடல்

32

நெடுமொழி

44, 67

நெடுவசி

42

நெடுவயின்

24

நெடுவரி

82

நெடுவரை

21, 43, 67, 70, 85

நெடுவள்ளூசி

42

நெய்

21, 47, II

நெய்த்தோர்

30, 49

நெய்தல்

13, 19, 27, 30, 51, 64, 71, II, V

நெரிதரும்

33

நெருஞ்சி

13, 26

நெருப்பு

23

நெல்

19, 29, 66, 71, 75, VII

நெல்லின் கழை

32

நெறி

27

நெறிபடுமருப்பு

67

நேர்

29

நேர்கை

48

நேர்ந்தோர்

42

நேரி

67

நேருயர்வரை

21

நொசியா

45

நொசிவு

45

நொடை

30

நொடைமை

68

நோக்கம்

89

நோக்கலை

51

நோக்கினர்

89

நோக்குதல்

16, 65, 78, 81

நோக்கும்

52

நோகு

26

நோதக

26

நோய்

13, 15, 44

நோய்த்தொழில்

84

நோய்தபுநோன்றொடை

44, V

நோயிலையாகியர்

89

நோயின்மாந்தர்

21

நோன்புரித்தடக்கை

14

நோன்றாள்

II, 31, 33, 64

நோன்றொடை

44