பரிபாடல் இயற்றமிழும் இசைத் தமிழுமாக இருத்தலானே 'இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்'
என்றார்.
முன்முறை - முற்பிறப்பு. இம்முறை - இப்பிறப்பு. மறுமுறை
- மறுபிறப்பு. வையை: விளி. நிறை - வெள்ளம்.
(பரிமே.) 135. (மக்கட்டன்மை) மகட்டன்மை.
136. கன்னிமை முதிராத கைக்கிளைக்காமம்.
140. யாவரும் நயக்கத் தக்க நின்னீர் நிறைவின்கண்ணே
|
|