"வாடாத மாலை . . . . .லை சூடாத நறவு வெளிப்படை.
நறவால் இனிதாக மகிழ்ந்து கண்ணாராயத்து நின்றதம்
தங் காதலனை.
தாங்கள் தாங்கள், தவிராது தவிராது, செல்லும் புனல்
ஈர்த்தீர்த்துக் கொண்டு செல்லமிக ஒழுகுவாளைத் தன்மார்பத்து
அணைத்து நீந்துதற்குரிய கைகளுள் ஒரு கை தாங்கத் தோள்மேல்
வைத்து மற்றைக் கையால் நீரை நீங்கத் தள்ளி வருவான். . . . . .
. . . . . . . மெடுத்தவன்பனுமென்னும் உம்மை, இசைநிறை.
கலைஇ - கலாய்த்து. தேற்றுதல் - வெகுளி நீக்குதல்.
அக் கங்கை
நீர்க்கு நடுவே என்றதனால் வெகுண்டது பு. . . . . . . .யாயிற்று:
புங்கவம் - ஏறு. திளைப்பின்கட் சேராமை பொருடானுடை
. . . . . . வல்குற்கலங்காரமாகாத வேறோரழகுடனே . . . .. வளை
ஈர்த்துக் கொண்டாமத்தைப் பொருந்த - எமக்கு அவலத்தைச் செய்ய.
அடுத்தடுத்தென்னும் அடுக்கு அவள் துயர மிகுதியும் அதற்கு
ஆயம் ஒரு செயலின்றி நின்றமைய . . . . . .. . . . கொளவைத்த
பொழுது எவ்விடத்தும் கடிப்பிடுகின்ற துடியினது ஒலிகெ. . . . . .
இருபத்திரண்டாம் பாடலும் உரையும் முற்றின.
எட்டுத்தொகை நூலினுள் ஒன்றாகிய பரிபாடலும்
அதற்குப் பரிமேலழகர் உரையைத் தழுவிப்
பெருமழைப் புலவர். பொ. வே. சோமசுந்தரனார் எழுதிய
உரையும் விளக்கமும் முற்றின.
|
|
|
|