| 151 |
அடிதொட்டேன் - அடியைத் தொட்டுச் சூளுற்றேன் |
573 |
| 152 |
அடிநிமிர்ந்தோடிய கொச்சகம் |
122, 755 |
| 153 |
அடிநிமிர்ந்தோடுதல் |
119, 122, 177, 329 |
| 154 |
அடிப்படக் கொண்டு வருதல் |
631 |
| 155 |
அடிப்படுத்தல் |
142 |
| 156 |
அடிமேல் வீழ்ந்திரத்தல் |
383 |
| 157 |
அடிமைகொண்டு ஆண்டு போதல் |
502 |
| 158 |
அடிமைகொண்டு ஆளுதற்குப் பொறியொற்றுதல் |
502 |
| 159 |
அடிய - அடியைடையன |
85 |
| 160 |
அடியாயிருக்கின்றவன் - (மூலமாயிருக்கின்றவன்) |
775 |
| 161 |
அடியிகந்து தளை விரவி வந்த கலி வெண்பாட்டு |
395 |
| 162 |
அடியிடாநடக்கும் |
359 |
| 163 |
அடியிலேயுறைதல் - வழிபாடு |
872 |
| 164 |
அடியிறந்தோடுதல் |
677 |
| 165 |
அடியுறை - அடியிலே உறைதல் |
324 |
| 166 |
அடியுறை - வழிபட்டு உறைதல் |
871 |
| 167 |
அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது நாற்சீரடி |
70 |
| 168 |
அடியைத் தலையினாற் றொட்டுற்றேன் சூள் - அடியைத் தலையாலே வணங்கிக் கையாலேதொட்டுச் சூளுற்றேன் |
701 |
| 169 |
அடியோர் தலைவராகவந்த கைக்கிளை |
378 |
| 170 |
அடியோர் தலைவராக வந்த பெருந்திணை |
380 |
| 171 |
அடியோர் தலைவராக வருதல் |
575 |
| 172 |
அடியோர் தலைவராக வேட்கை மறுத்துணர்த்தியது |
575 |
| 173 |
அடியோ ராகிய கூனுங் குறளும் உறழ்ந்துகூறிக் கூடுதல் |
567 |
| 174 |
அடியோன் தலைவனாயவழித் தலைவிவேட்கை மறுத்துரைத்தது |
378 |
| 175 |
அடிவரை - (தாழ்வரை) |
519 |
| 176 |
அடுக்க நா றலர் காந்தள் |
357 |
| 177 |
அடுக்கம் - பக்கமலை |
277, 292, 300, 357 |
| 178 |
அடுக்கம் - (மாணிக்கப்)பாறை |
266 |
| 179 |
அடுத்தடுத்து |
481 |
| 180 |
அடுத்தல் - (சேர்த்துதல்) |
691 |
| 181 |
அடுத்துணல் - பலகாலும் அனுபவித்தல் |
430 |
| 182 |
அடுதல் - கொல்லுதல் |
169, 374, 660 |
| 183 |
அடுதல் - வருத்துதல் |
107, 290, 368, 644 |
| 184 |
அடுப்பல் - சேர்த்துவேன் |
307 |
| 185 |
அடும்பங்கொடி |
824 |
| 186 |
அடும்பிவரணியெக்கர் |
824 |
| 187 |
அடும்பின்செய்தி |
912 |
| 188 |
அடும்பின் மலரைக்கொண்டு கோதை கட்டுதல் |
916 |
| 189 |
அடை - அடைமொழி |
762 |
| 190 |
அடை - கலியின் உறுப்பு (தனிச்சொல்) |
23 |
| 191 |
அடை - (தாமரை) யிலை |
107, 357, 422, 428, 463, 500 |
| 192 |
அடை - (நீர்நிலை ஓரறிவுயிரின்) இலை |
26 |
| 193 |
அடைச்சுதல் - அடைவித்தல் |
309 |
| 194 |
அடைசூழ்தல் - அடுத்தலைச்சூழ்தல் |
691, 735 |
| 195 |
அடைநிலைக்கிளவி (தனிச்சொல்) |
23, 67, 78, 467 |
| 196 |
அடைபு - சேர்ந்து |
950 |
| 197 |
அடைமுதிர்முகை - இலையை விட்டு முற்றின தாமரை முகை |
107 |
| 198 |
அடையாய் நிற்றல் |
762 |
| 199 |
அடைவு - (முறை) |
9 |
| 200 |
அண்ணணித்து - மிகவும் அணித்து |
699 |