| 451 |
அரசனுக்கு அறிவுமிக்க அமைச்சராற் புகழுயரு மென்பது |
932 |
| 452 |
அரசி கூற்று |
525, 531 |
| 453 |
அரசியனூல்களை வியாழமும் வெள்ளியும் செய்தனரென்பது |
606 |
| 454 |
அரணம் பாயா வேழம் - யானைப் பொய்ம்மை |
513 |
| 455 |
அரமகளிர் |
234 |
| 456 |
அரவணை - பாம்பணை |
677 |
| 457 |
அரவம் - ஆரவாரம் |
49, 425, 702 |
| 458 |
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த உரவுவில் |
304 |
| 459 |
அரவு - பாம்பு |
673, 726 |
| 460 |
அரற்றினமை |
133 |
| 461 |
அரற்று- உறக்கத்தின் கண்வரும் வாய்ச்சொலவு |
132 |
| 462 |
அரற்று - அழுகையன்றிப், பலவுஞ்சொல்லித் தன் குறை கூறுதல் |
533 |
| 463 |
அரற்றுதல் - ஆரவாரித்தல் |
295 |
| 464 |
அரற்றுதல் - ஒலித்தல் |
8 |
| 465 |
அரற்றுதல் - கதறுதல் |
392 |
| 466 |
அரற்றுதல் - கூப்பிடுதல் |
775 |
| 467 |
அரற்றுதல் - பலவுஞ்சொல்லித்தன் குறைகூறுதல் |
896 |
| 468 |
அராகம் |
226, 635 |
| 469 |
அரி - (சிலம்பின்) உள்ளிடு மணி |
348, 353, 358, 418 |
| 470 |
அரி - ( கண் (ஆகுபெயர்) |
656 |
| 471 |
அரி - (செவ்வரி கருவரி |
656 |
| 472 |
அரி - (பகையான ஏறு |
641 |
| 473 |
அரி, அயன், அரன் என்னும் மூவரையும் ஒருவனாக நினைதல் |
58 |
| 474 |
அரிக்குழை - அழகையுடைய மகரக் குழை |
706 |
| 475 |
அரிதரோ சென்றவிளமைதரற்கு |
109 |
| 476 |
அரிதின் - அரிதாயிருத்தலால் |
548 |
| 477 |
அரிநீர் - அழகிய நீர் |
543 |
| 478 |
அரிப்பலரி - அரித்துவிழுகின்ற நீர் |
920 |
| 479 |
அரிபரிபு |
658 |
| 480 |
அரிபொலி கிண்கிணி - உள்ளிடு மணியாற் பொலிந்த சதங்கை |
478 |
| 481 |
அரிமதர் மழைக்கண் |
457 |
| 482 |
அரிமதருண் கண் - செவ்வரியினையும் செருக்கினையு முடைய மையுண் கண்கள் |
490 |
| 483 |
அரிமதருண் கண்ணார் |
544 |
| 484 |
அரிமா - சிங்கமாகியமா |
640 |
| 485 |
அரிமாணவிர் குழை - அழகு மாட்சி மைப்பட்ட விளங்குகின்ற மகரக்குழை |
552 |
| 486 |
அரிமானடித்தன்ன அஞ்சிலே வல்வில் |
94 |
| 487 |
அரி முன் கை - அழகினை யுடைய முன்கை |
324 |
| 488 |
அரி முன் கை - ஐதாகிய மயிரினையுடைய முன்கை |
944 |
| 489 |
அரி முன் கை - மெல்லிய முன்கை |
357 |
| 490 |
அரியது |
647 |
| 491 |
அரியார் ஞெகிழம் - உள்ளிடு மணி யமைந்த சிலம்பு |
552 |
| 492 |
அரில் - சிறுதூறு |
87 |
| 493 |
அரிவை - பெண் |
10 |
| 494 |
அருக்குதல் - அருமை செய்தல் |
661 |
| 495 |
அருகிவருதல் |
180 |
| 496 |
அருகுகை |
278 |
| 497 |
அருகும்படி |
44 |
| 498 |
அருகுவித்தல் - அரியராம்படி பண்ணுதல் |
880 |
| 499 |
அருங் கங்குல் - வருதற்கரிய இரவு |
624 |
| 500 |
அருங்கடி - அரிய கலியாணம் |
326 |