| 51 |
அகற்றுதல் - நீக்குதல் |
880 |
| 52 |
அகறல் - பிரிகின்றது |
21, 824 |
| 53 |
அகன்மதி - நிறைந்தமதி |
336 |
| 54 |
அகன்மலை |
276 |
| 55 |
அகன்றநாடு - நீங்கினநாடு |
147 |
| 56 |
அகன்றுறை - அகன்ற நீருண்ணுந்துறை |
439 |
| 57 |
அகன்றொரீஇ - நீங்கிப்போய் |
463 |
| 58 |
அகனகர் |
112, 494, 500 |
| 59 |
அகனகலம் - அகன்றமார்பு |
217 |
| 60 |
அகனிரு விசம்பு |
630 |
| 61 |
அகிற்புகையணல் |
218 |
| 62 |
அகை காஞ்சி |
443 |
| 63 |
அகைத்தல் - கூறுபடுத்தல் |
330 |
| 64 |
அகைதல் - தளிர்த்தல் |
443 |
| 65 |
அகையெரி - சுடர்ப்பட் டெரிகின்ற காமத்தீ |
867 |
| 66 |
அங்கண் - கண்ணோட்டம் |
203 |
| 67 |
அங்கணாளன் - கண்ணோட்டமுடயவன் |
917 |
| 68 |
அங்கம் ஆறு |
5 |
| 69 |
அங்கள் - அழகியதன் |
171, 428 |
| 70 |
அங்கியங் கடவுளை வலஞ் செய்தல் |
418 |
| 71 |
அங்கு - அவன்பால் |
927 |
| 72 |
அங்கை - அழகிய கை |
495 |
| 73 |
அங்ஙனே |
674 |
| 74 |
அச்சம், அச்சுஎன விகாரமாய் நிற்றல் |
450 |
| 75 |
அச்சு - அச்சம் |
450, 833 |
| 76 |
அச்சுவத்தாமா |
624 |
| 77 |
அசாவிடூஉம் - இளப்பாறும் |
822 |
| 78 |
அசுணத்தின் செய்தி |
898 |
| 79 |
அசுணமா, பறயொலி கேட்டால் இறக்கு மென்பது |
398 |
| 80 |
அசுரர் கள்ளுண்டலை நீக்காமை |
606 |
| 81 |
அசை |
61, 601, 689, 691, 749, 759, 765, 773, 781, 785, 797, 824, 836, 917, 935, 946 |
| 82 |
அசைஇ - அசத்து |
714 |
| 83 |
அசைஇ - உடுத்து |
9 |
| 84 |
அசைஇ - சார்ந்திருந்து |
432 |
| 85 |
அசைஇ - வைத்து |
57 |
| 86 |
அசைஇய - இளைத்த |
75 |
| 87 |
அசைஇய - பள்ளி கொண்ட 'அரவணை அசைஇய' |
677 |
| 88 |
அசைத்தல் - உடுத்தல் |
9 |
| 89 |
அசைத்தல் - தட்டுதல் |
412 |
| 90 |
அசைத்தல் - வைத்தல் |
304, 626 |
| 91 |
அசைநட நாரை |
793 |
| 92 |
அசை நிலத் தனிச்சொல் |
471 |
| 93 |
அசைநிலயாகிய அடைநிலைக் கிளவி |
67, 79, 467 |
| 94 |
அசைநிலயாகிய தனிச்சொல் |
62 |
| 95 |
அசையியல் - மனமசந்த இயல்பினையுடையாள் |
622 |
| 96 |
அசையினை - இளைத்தாய் |
586 |
| 97 |
அசைவரலூசற்சீர் |
818 |
| 98 |
அசைவளி - அசைத்த காற்று |
784 |
| 99 |
அசைவளி - அசைந்துவருகின்ற காற்று |
763 |
| 100 |
அசை வாடை - அசைதலை யுடைய வாடைக்காற்று |
169 |