| 901 |
அறிவல் - அறியவேண்டா |
720 |
| 902 |
அறிவல் - அறிவேன் |
543 |
| 903 |
அறிவன் - கணி |
226 |
| 904 |
அறிவாராமை - அறியவொண்ணாமை |
296 |
| 905 |
அறிவாலே ஆராய்ந்த அடக்கம் |
857 |
| 906 |
அறிவானமைந்தார் |
176 |
| 907 |
அறிவித்து |
848 |
| 908 |
அறிவில்லாதவர் பிறர் செல்வ முற்றிருந்தபோது அதனை நுகர்ந்து அவர் மிடித்தபோது உதவாதிருப்பரென்பது |
139 |
| 909 |
அறிவில்லாதவரை மாக்களென்றல் |
491 |
| 910 |
அறிவுடை யந்தண னவளைக்காட் டென்றானோ |
436 |
| 911 |
அறிவு நிறை யோர்ப்புக் கடைப்பிடியென்னும் ஒழுக்கம் ஆடவர்க் குரியன ‘’அறிவென்பது என்னோவெனின், ‘எப்பொரு ளெத் தன்மைத் தாயினு மப்பொருண், மெய்ப் பொருள் காண்ப தறிவு’ (குறள் - 355) என்றாராகலின், எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று அம் மெய்ம்மையை அறிவது, நிறையென்பது என் னோவெனின், காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். ஓர்ப்பென்பது ஒருபொருளை ஆராய்ந்து உணர்த லென்பது. கடைப்பிடி யென்பது கொண்ட பொருண் மறவாமை’’ என இறையனா ரகப்பொருள் 2 -ஆம் சூத்திரவுரையில் எழுதப்பட் டிருக்கும் விளக்கம் இங்கே அறிதற்பாலன. |
35 |
| 912 |
அறிவு நெஞ்சிற்குக் காவலென்பது |
857 |
| 913 |
அறிவுறுத்தல் - கூறுதல் |
864 |
| 914 |
அறி வெனப் படுவது பேதையார் சொல்நோன்றல் |
828 |
| 915 |
அறீஇய - அறிவித்தற்கு |
502 |
| 916 |
அறீஇயினென் - அறிவித்தேன் |
874 |
| 917 |
அறுசீரடுக்குதல் - ஆறுமெய்பெறுதல் |
880 |
| 918 |
அறுசுனை, நிகழ்காலம் |
81 |
| 919 |
அறுசுனை- நீரற்ற சுனை |
79 |
| 920 |
அறுத்திடுவான் |
314 |
| 921 |
அறுதல் - நீங்குதல் |
101 |
| 922 |
அறுதி |
886 |
| 923 |
அறுதி நிச்சயம் |
419, 903, 948 |
| 924 |
அறுதியிட்டு வந்த காரியம் |
419 |
| 925 |
அறுதியிட்ட அற்றை நாள் |
676 |
| 926 |
அறுதியிடல் |
278 |
| 927 |
அறுதியுடைத்தா யொழுகல் |
198 |
| 928 |
அறுதியுடையளல்லள் |
419 |
| 929 |
அறுதியையுடைய மணல் |
150 |
| 930 |
அறுப்பன - போக்குவன |
641 |
| 931 |
அறும் - நீங்கும் |
689 |
| 932 |
அறுமுறை வாழ்த்து - முனிவர், பசு, பார்ப்பார், அரசர் - மழை, நாடு என்னும் ஆறனையும் வாழ்த்துதல் |
2 |
| 933 |
அறை - சொல்லுதல் |
801 |
| 934 |
அறை - (உப்புப்) பாத்தி |
860 |
| 935 |
அறை - பாறை |
223, 301, 305, 320, 699, 726 |
| 936 |
அறை - (மாணிக்கப்) பாறை |
272 |
| 937 |
அறை கொல்லுதல் - சொல்லுதலைக் கெடுத்தல், |
801 |
| 938 |
அறை கொல்லுதல் - (மறைவெளிப்படுதல்) |
802 |
| 939 |
அறை கொல்லுதல் - வஞ்சனையைக் கெடுத்தல் |
897 |
| 940 |
அறை கோடல் |
803 |
| 941 |
அறைதல் - சாற்றுதல் |
346, 876 |
| 942 |
அறைதல் - தட்டுதல் |
898 |
| 943 |
அறைந்தறைந்து - பலகாலும் சாற்றிச் சாற்றி |
631 |
| 944 |
அறைநவ நாட்டினீர் |
898 |
| 945 |
அறைபோகும் நெஞ்சு - கீழ் அற்றுச் செல்லும் நெஞ்சு |
408 |
| 946 |
அறையுநர் - சொல்லுவார் |
165 |
| 947 |
அறையுரல் |
239, 258 |
| 948 |
அறைவனர் - சாற்றுவனர் |
657 |
| 949 |
அன்சாரியை பெறாது நின்ற அகரவீற்றுப் பல வறிசொல் |
28 |
| 950 |
அன்பில்லாத மகளிரிடத்துப் பெறுகின்ற இன்பநுகர்ச்சி தீதென்பது |
440 |