| | பாடல் எண் |
1014 |
ஏ - உயர்வு, பெருக்கம் |
52 |
1015 |
ஏக்கறல் - ஏங்கியிருத்தல் |
57 |
1016 |
ஏஎச்சொல் - அம்புபோலும் சொல், செருக்குற்ற சொல் |
111, 323 |
1017 |
ஏசறல் - வருந்தல் |
32 |
1018 |
ஏந்து - நிமிர்ந்த |
222 |
1019 |
ஏம் - இன்பம், பாதுகாவல் |
34, 78 |
1020 |
ஏமம் - பாதுகாவல் |
187 |
1021 |
ஏர் - எழுச்சி |
264 |
1022 |
ஏர்பு - எழுந்து |
43 |
1023 |
ஏர்மலர் - அழகிய மலர் |
198 |
1024 |
ஏற்றி - துணிந்து |
5 |
1025 |
ஏற்றை - ஏறு (ஆண் கரடி) |
8 |
1026 |
ஏறட்ட - கோத்த |
289 |
1027 |
ஏறு - எறிதல் |
285 |
1028 |
ஏன்றல் - ஏற்றுக்கோடல் |
168 |
1029 |
ஏன்றன்று - பொருந்தியது |
164 |
1030 |
ஏனல் - தினை |
12 |