பாடல் எண்
1031 ஐ - அழகு, வியப்பு
1032 ஐது - அழகிது
1033 ஐம்பால் - கூந்தல்
1034 ஐயன் - தமையன்
1035 ஐயென - மெல்லென