பாடல் எண்
1036 ஒக்கல் - சுற்றம்
1037 ஒதுக்கம் - நடை
1038 ஒய்தல் - செலுத்தல்
1039 ஒய்ய - கவர்ந்து வருதற்க
1040 ஒய்யும் - இபத்துச் செல்லும்
1041 ஒய்யென - விரைவுக் குறிப்பு
1042 ஒராஅ - நீங்காத
1043 ஒருசிறை - ஒரிடம்
1044 ஒருத்தல் - களிறு
1045 ஒல்கல் - அசைதல், நுடங்கல், தளர்தல்
1046 ஒல்லுதல் - பொருந்துதல்
1047 ஒலித்தல் - தழைத்தல்
1048 ஒழுகை - வண்டிகள்
1049 ஒள்வாள் அமலை - ஒருவகை வென்றிக்கூத்து
1050 ஒளிறுதல் - விளங்கதல்
1051 ஒற்றல் எ மோதல், ஆராய்தல்
1052 ஒன்றுதல் - பொருந்துதல்