பாடல் எண்
1053 ஓ - ஒழிதல்
1054 ஓக்கி - படைத்து
1055 ஓக்குதும் - செலுத்துவோம
1056 ஓங்கல் - மலை
1057 ஓடை - நெற்றிப்பட்டம்
1058 ஓதி - கூந்தல், ஒந்தி
1059 ஓதை - ஓசை
1060 ஓப்புதும் - ஓட்டுவோம்
1061 ஓம் (ஓவும்) ஒழவீராக
1062 ஓம்பல் - காத்தல்
1063 ஓம்புதல் - நீக்குதல், பாதுகாத்தல்
1064 ஓமை - ஓமை மரம்
1065 ஓய்தல் - இளைத்தல்
1066 ஓர்த்தல் - ஆராய்தல்
1067 ஓர்தல் - உணர்தல்
1068 ஓரன்ன - ஒத்த
1069 ஓராங்க - ஒருங்கு, ஒரு பெற்றியே
1070 ஓரை - மகளிர் விளையாட்டு
1071 ஓவம் - ஒவியம்
1072 ஓவலை - ஒழிவாயல்லை