Try error :java.lang.NullPointerException
பாடல் எண்
1073 கங்கல் - இரவு
1074 கஞலல் - நெருங்கல், மிகல்
1075 கட்டூர் - பாசறை
1076 கடம் - கன்னிலம்
1077 கடலமிழ்து - உப்பு
1078 கடவுட்கற்பு - அறக்கற்பு
1079 கடவுதல் - செலுத்துதல்
1080 கடவுள் ஆக்கிய பாவை - தெய்வத்தச்சன் இயற்றிய பாவை
1081 கடி - காவல், மணம்
1082 கடிக்காப்பு - மிக்க காவல்
1083 கடிகை - காம்பு
1084 கடிப்பு - குறுந்தடி
1085 கடிதல் - ஒட்டுதல்
1086 கடுங்கட் கறவை - விரைந்து கன்றைக் காணும் பசு
1087 கடுங்கண் - அஞ்சாமை
1088 கடுங்கதிர்-ஞாயிற்றின் கதிர்கள்
1089 கடுஞ்சூள் - தெய்வ முதலியவற்றின் முன்னின் தெளிவிக்கும் உறுதியுரை
1090 கடுத்தல் ஒத்தல், ஐயுறல், குறித்தல்
1091 கடும்பகல்-விளக்கமான பகல்
1092 கடுமீன் - சுறா முதலிய மீன்கன்
1093 கடுவளி - சுறாவளி
1094 கடுவன் - ஆண் குரங்கு
1095 கடை - வாயில், இடம்
1096 கடைஇ - செலுத்தி
1097 கடைறை - நீலுண் பச்சை
1098 கண் - கணு
1099 கண்டல் - தாழை
1100 கண்டிகும் - கண்டேம்
1101 கண்ணி - சென்னிமாலை (கட)