| | பாடல் எண் |
1184 |
காட்சி - அழகு, அறிவு |
66, 245 |
1185 |
காட்டகுளவி-காட்டுமல்லிகை |
182 |
1186 |
காண்கம் - காண்பேம் |
261 |
1187 |
காண்தக - அழகு பொருந்த |
188 |
1188 |
காண்வர - அழகுபொருந்த,காட்சியுற |
37, 84 |
1189 |
காம்பு - மூங்கில் |
172 |
1190 |
காம்ம் - விருப்பம் |
15 |
1191 |
காமர் - அழகு |
40 |
1192 |
காய்கட மருங்கு-காய்ந்த கறகாட்டின் பக்கம் |
179 |
1193 |
காய்நெல் - விளைந்த நெல் |
204 |
1194 |
காயல் எ உப்பளம் |
366 |
1195 |
கார் - மேகம் |
212 |
1196 |
காரான் - எருமை |
46 |
1197 |
காரோடன் - சாணைக்கல் செய்வோன் |
1 |
1198 |
கால் - காற்று, காம்பு, துறை |
9, 26, 107 |
1199 |
கால்யாத்தல் - பரத்தல் |
109 |
1200 |
காலை - காலம் |
124 |
1201 |
காழ் - வித்து, தண்டு, சரம், இருப்வுச்சலாகை, கொட்டை |
7, 119, 16 |
1202 |
காழியர் - வண்ணார் |
89 |
1203 |
கானம் (ல்) எ கடற்கரைச்சோலை |
30, 260 |
1204 |
கானமர் செல்வி - கொற்றவை |
345 |