பாடல் எண்
1205
கிண்கிணி - சதங்கை
254
1206
கிணை - ஒரு பறை
386
1207
கிளர்தல் - புடைபெயர்தல்
45
1208
கிளர்ப்ப - விளங்க
282
1209
கிழமை - உரிமை
32