பாடல் எண் | 1268 | கூஉங்கண்ணது - கூப்பிடு தூரத்திலுள்ளது | 38 | 1269 | கூடு - நெற்கூடு | 96 | 1270 | கூடுகுவி பூ - இதழ குவிந்த பூக்கள் | 135 | 1271 | கூதளம் எ கூதாளி | 255 | 1272 | கூர் - மிகுதி, கூர்கை | 47, 71 | 1273 | கூர்மதன் - மிக்க வலி | 212 | 1274 | கூரல் - கூரிய மயிர் | 284 | 1275 | கூவல் - கிணறு | 21 | 1276 | கூழ் - உணவு, நெல் | 113, 145 | 1277 | கூழை - கூந்தல் | 207 | 1278 | கூழை நொச்சி - தழையணியின் பொருட்டுக் கொய்து குறைத்த நொச்சி | 275 | 1279 | கூளி - பேய் | 233 |