பாடல் எண்
1292 கொங்கு - தேன்
1293 கொட்கம் - அலையும்
1294 கொடி - ஒழுங்கு, வரிசை
1295 கொடிச்சியர் - குறத்தியர்
1296 கொடிஞ்சி - கைக்கு உதவியாகத் தாமரைப்பூ வடிவில் தேர்த்தட்டின் முன் நடவது
1297 கொடிவிடு கூரெரி - கொழுந்து விட்டெரியும் மிக்க தீ
1298 கொடுங்குரல் - வளைந்த கதிர்
1299 கொடுமை - வளைவு
1300 கொடுமரம் - வில்
1301 கொடுவாயிரும்பு எ தூண்டில்முள்
1302 கொண்டல்-கிழ்காற்று, மேகம்
1303 கொண்டி - கொள்ளை
1304 கொண்மூ - மேகம்
1305 கொம்மை - திரட்சி, பெருமை
1306 கொல் - கொல்லன்
1307 கொல்புனம் - வெட்டித் திருத்திய கொல்லை
1308 கொழுதல் - தின்றல், கோதல், கிண்டுதல்
1309 கொழுதி - தின்று
1310 கொழுமீன்-கொழுமையாகிய மீன், ஒருவகை மீனுமாம்
1311 கொள்ளை - விலை, மிகுதி
1312 கொளாஅல் - கொளுவுதல்