பாடல் எண்
1313 கோஒய் - கள்முகக்கும் கலம்
1314 கோட்பால் - தீங்கின் பகுதி, ஆறலைக்கும் பகுதி
1315 கோட்டுமீன் - சறாமீன்
1316 கோட்டுவட்டு-யானைக்கொம்பினாற் செய்த வட்டு
1317 கோடல் - காந்தன்
1318 கோடிக்கலிங்கம் - புதுப்புடைவை
1319 கோடியர் கூத்தர்
1320 கோடை - மேல்காற்று
1321 கோண்மா - கொல்லும் தொழலையுடைய விலங்க, ஒருவகை விலங்கமாம்
1322 கோதை - மாலை
1323 கோது - சாக்கை
1324 கோபம் - இந்திரகோபம்
1325 கோல் - அம்பு திரட்சி
1326 கோள் - காய், கிரகம், வற்றம்
1327 கோள்கால் - கோள்களின் தொடர்பு
1328 கோள்சுரம் - ஊறு (பொருந்திய) சுரம்
1329 கோள் இரை - கொள்ளப்பட்ட இரை, கூற்றமாய இரை
1330 கோற்றொடி - அழகிய வளையல், திரண்ட வளையல்