பாடல் எண்
1334 சாத்து - வணிகர் திரள், வணிகச் சாத்தர்
1335 சாந்தம் - சந்தனமரம்
1336 சாம்புதல் - வாடுதல்
1337 சாய் - கோரை, செறும்பு
1338 சாய்இறை - வளைந்த முன்கை
1339 சாய்தல் - வணங்கல், மெலிதல் நுணுகல்
1340 சாயல் - மென்மைத் தன்மை
1341 சாரல் - பக்கமலை
1342 சால் - படைச்சால்
1343 சால்அவிழ - மிடாச்சோறு
1344 சான்ற - உயர்ந்த, நிறைந்த