பாடல் எண்
1345 சிதர் - வண்டு
1346 சிதரல் - சிதறதல், கிளரல்
1347 சிதலை - கறையான்
1348 சிதாஅர் - கந்தை
1349 சிதைவு - குற்றம்
1350 சிமையம் - உச்சிமலை
1351 சிரல் - சிச்சிலிப்பறவை
1352 சிரறல் - ஒலித்தல்
1353 சில்கி - சிலவாகி
1354 சில்பதம் - சிறிய உணவு
1355 சிலபல - ஒலித்தல்
1356 சிலம்பு - பக்கமலை, மலை
1357 சிலை - முழக்கம், ஒருமரம்
1358 சிலை எழில் ஏறு - முழக்கம் செய்யும் எழுச்சியுள்ள எருது
1359 சிலைத்தல் - ஆரவாரித்தல், ஒலித்தல்
1360 சிவணல் - பொருந்தல்
1361 சிவத்தல் - கோபித்தல்
1362 சிவப்பு - சினம்
1363 சிள்வீடு - ஒருவகை வண்டு
1364 சிறுபுறம் - பிடரி
1365 சிறுமுதுக் குறைவு - இளமையிலே அறிவு முதிர்ந்தவள்
1366 சிறை - கரை, பக்கம், அணை
1367 சின் - அசை