பாடல் எண்
1369 சுட்டுதல் - கருதுதல்
1370 சுணங்கு - தேமல்
1371 சுதை - சுண்ணாம்பு
1372 சும்மை - ஒலி
1373 சுரம் - பாலை
1374 சுரியல் - சுருண்ட தலைமயிர், சுருள்
1375 சுருணை - பூண்
1376 சுரும்பு - வண்டு
1377 சுரை-மடி, மூங்கிற் குழாய், சுரைக் கொடி
1378 சுவல்-மேடு, பிடரிமயிர், பிடரி