பாடல் எண் | 1415 | சே - ஏறு | 36 | 1416 | சேக்கும் - தங்கம் | 40 | 1417 | சேக்கை - படுக்கை | 13 | 1418 | சேட்புலம் - தூரதேசம் | 61 | 1419 | சேண்முயலல் - நெடிது முயலல் | 149 | 1420 | சேணோன் - பரண்மேலுள்ளோன் | 73 | 1421 | சேஎய் - முருகன் | 266 | 1422 | சேற்றள்ளல்-குழம்பாகியசேறு | 290 |