பாடல் எண் | 1430 | ஞெகிழதல் - நெகிழ்தல் | 32 | 1431 | ஞெகிழி - கொள்ளி, விறகு | 108, 172 | 1432 | ஞெமல் - சருகு | 39 | 1433 | ஞெமன்கோல் - துலாக்கோல் | 349 | 1434 | ஞெமிய - மறைய | 322 | 1435 | ஞெமிரி - பரப்பி | 86 | 1436 | ஞெமுங்கல் - அழுந்தல் | 58 | 1437 | ஞெமை - ஒரு மரம் | 171 | 1438 | ஞெரேரென - விரைவுக் குறிப்பு, ஒலிக்குறிப்புமரம் | 39, 86 | 1439 | ஞெலி - தீக்கடைகோல், மூங்கில், தீக்கொள்ளி | 39 |