பாடல் எண்
1440 தகடு - புறவிதழ
1441 தகர் - செம்மறியாடு
1442 தகரம் - மயிர்ச்சாந்து, வாசனைச் சாந்து
1443 தகுவி - தகுதியுடையை
1444 தகைக்குநர் - விலக்குவார்
1445 தட்டை - கிளிகடி கருவீ
1446 தட்ப - தடுக்க
1447 தட - பெருமை
1448 தடவு - வளைவு
1449 தடவுநிலை - பெரிய நிலை, வளைந்த நிலை
1450 தடி - பாத்தி
1451 தடைஇய - வளைந்த
1452 தண்டலை - சோலை
1453 தண்டா - குறையாத
1454 தண்டுதல் - நீங்குதல்
1455 தண்ணடை - மருதநிலம்
1456 தண்ணுமை - பறை, கிணை
1457 தண்பெயல் எழிலி - தண்ணிய மழையைச் சொரியும் மேகம்
1458 தணத்தல் - நீங்குதல்
1459 தத்த - அசைய
1460 ததர் - நெருக்கம்
1461 ததர்கோல் - செறிந்த கோல்
1462 ததரல் - சள்ளிகள்
1463 ததும்பல் - ஒலித்தல்
1464 ததைதல் - மிகல், செறிதல், சிதைதல், சிதறுதல், மலர்தல்
1465 ததைய - அழய
1466 தப்பல் எ தவறு
1467 தப - கெட
1468 தபுத்தல் - கெடுத்தல்
1469 தமியோன் - தனியோன்
1470 தயங்கல் - வெளிப்பட்டுத் தோன்றல், விளங்கல், அசைதல்
1471 தலைஇ-பொருந்தி பெய்து
1472 தலைப்பிரிதல் - நீங்குதல்
1473 தவ - மிக
1474 தவல்-கெடுதல், நீங்குதல்
1475 தவாலியர் - கெடாதொழக
1476 தவிர்தல்-தங்குதல் (கட) நீங்குதல், தீர்தல், தளர்தல்
1477 தழங்குதல் - ஒலித்தல்
1478 தழலை (தட்டை) - கிளிகடி கருவிகள்
1479 தளவு - மெ்முல்லை
1480 தளி - மழை ,துகிள், மேகம்
1481 தறி - துண்டு
1482 தறுகண் - அஞ்சாமை
1483 தன்னையர் - தமையன்மார்