பாடல் எண்
1496 திகிரி - ஞாயிறு, ஆழி
1497 தித்தி - திதலை, தேமற்புள்ளி
1498 தித்தியம் - வேள்விக் குண்டம்
1499 திதலை - தேமல்
1500 திமில் - படகு
1501 திமிலோன் - மீன் பிடிப்போன்
1502 திரங்கல் - வாடல்
1503 திரிமருப்பு - திரித்துவிட்டாற் போன்ற கொம்பு
1504 திரிமரம் - திரிகை
1505 திருநகர் - செல்வமுள்ள மனை
1506 திளைத்தல் - விளையாடி (மகிழ்தல்)
1507 திற்றி - உணவு (தசை)
1508 திறம் - பக்கம், காரணம்
1509 திறல் - வலி
1510 திறன் - கூறுபாட