| | பாடல் எண் |
1514 |
துகள் - (தூளி) புபதி, குற்றம் |
265 |
1515 |
துகிர் - பவளம் |
243 |
1516 |
துகில் - ஆடை |
293 |
1517 |
துச்சில் - தங்குமிடம், ஒதுக்கிடம் |
203, 321 |
1518 |
துஞ்சல் - மடிதல் |
75 |
1519 |
துஞ்சாமை எ மடிதலில்லாமை |
9 |
1520 |
துஞ்சுதல் - உறங்குதல், துயிலுதல் |
158 |
1521 |
துடக்கல் - சுற்றல், பிணித்தல், இழுத்தல் |
96, 176, 2 |
1522 |
துடி - இழுகுபறை |
19 |
1523 |
துண்ணென - நடுக்குற |
87 |
1524 |
துணி - தெளிவு |
56 |
1525 |
துணை ஈர்ஒதி - கடையொத்த குளிர்ந்த கூந்தல் |
107 |
1526 |
துணைப்ப - துணையாக |
79 |
1527 |
துதி - உறை |
8 |
1528 |
துதை - நெருங்கிய |
82 |
1529 |
துதைவு - செறிவு |
82 |
1530 |
தும்பி - வண்டு |
291 |
1531 |
துமித்த - அறுத்தெடுத்த |
24 |
1532 |
துமிய - துணிபட |
68 |
1533 |
துய் - ஆர்க்கு, பஞ்சு |
7, 9 |
1534 |
துய்த்தல் - தின்றல் |
15 |
1535 |
துயல்வரல் - அலைதல், பிறழ்தல், அசைதல் |
13, 27, 14 |
1536 |
துரத்தல் - செலுத்தல், முடுக்கல் |
9 |
1537 |
துரூஉ - செம்மறியாடு, செம்மறிக் குட்டி |
35 |
1538 |
துவர் - பவளம், சிவபு |
162, 179 |
1539 |
துவர - முற்ற |
141 |
1540 |
துவரா - பிறவுபடாத |
241 |
1541 |
துவரா நட்பு - உவர்த்தலில்லாத நட்பு |
12 |
1542 |
தவன்றல் - நெருங்கல் |
30 |
1543 |
துவன்றி - நெருங்கி |
30, 88 |
1544 |
துழத்தல் - கலக்கல் |
270 |
1545 |
துழைஇ - துழவி, தேடி |
80, 222 |
1546 |
துளங்கதல் - துள்ளுதல், களங்கதல் |
3, 56 |
1547 |
துளர் - களை |
184 |
1548 |
துற்றல் - மேற்கொளல், விபங்கல் |
10, 36 |
1549 |
துறுகல் - உருண்டைக்கல், பாறை, பொற்றைக்கல் |
57, 147, 2 |
1550 |
துறுகாழ் வல்சியர்- செறிவுமிக்கவுணவினர் |
253 |
1551 |
துள்ளல் - நெருங்கல் |
258 |
1552 |
துனி - வெறுபபு |
98 |
1553 |
துனை - விரைவு |
9 |
1554 |
துனைதரல் - வருந்திவரல் |
35 |