பாடல் எண்
1555 தூக்கல் - அசைத்தல், ஆராய்தல்
1556 தூங்கல் - தொங்கதல், அசைதல், மெத்தென நடந்துவரல் வத்தாடுதல்
1557 தூங்கு இருள் - செறிந்த இருள்
1558 தூணி - அம்புக் கூடு
1559 தூம்பு - உட்டுளை
1560 தூமழை நனந்தலை - மழையற்ற அகன்ற இடம்
1561 தூர - மறைய
1562 தூவி - சிறகு