பாடல் எண்
1563 தெம்முனை - பகைமுனை
1564 தெரியல்- மாலை
1565 தெவ் - பகைவர்
1566 தெவ்வர் - பகைவர்
1567 தெவிட்டல் - விலாழிநீர்
1568 தெவிட்டும் - ஒலிக்கம்
1569 தெழித்தல் - உரப்பி ஒட்டல்
1570 தெள் அறல் - தெளிந்த நீர்
1571 தெளிர்தல் ஒலித்தல் -
1572 தெளிர்ப்ப - ஒலிப்ப
1573 தெற்றி - மேடை
1574 தெறல் - காய்தல்
1575 தெறிமறி - துள்ளிவிளையாடும் குட்டி
1576 தெறத்தல் - கவித்தல்
1577 தெறுதல் - அழித்தல்
1578 தெறப்ப - வருத்த
1579 தெறவரல் - அச்சமுறல்