பாடல் எண்
1664 நாகம் - யானை
1665 நாஞ்சில் - கலப்பை
1666 நாண் மகிழ் - நாளோலக்கச் சிறப்பு
1667 நாமம் - அச்சம்
1668 நார் - பன்னாடை
1669 நால்கு - நான்கு
1670 நால்செவி - தொங்கம் காது
1671 நாலுதல் - தொஙகதல்
1672 நாவாய் - (மரக்) கலம்
1673 நாளங்காடி - காலைக்கடை
1674 நாள்உலந்த - நாள் முடிந்த
1675 நாள்பூ - நாளைக்காட்டும்பூ
1676 நாளிருக்கை - நாளோலக்கம்
1677 நாற்றி - தொங்கவிட்டு
1678 நாறுதல் - முளைத்தல்
1679 நாறுதல் - தோன்றுதல்