பாடல் எண் | 1680 | நிகர் - ஒளி | 11 | 1681 | நிணம் - கொழுப்பு | 9 | 1682 | நிதிக்கிழவன் - குபேரன் | 66 | 1683 | நியமம் - அங்காடித்தெரு | 83 | 1684 | நிரம்பா - அளவிலடங்காத | 206 | 1685 | நிரம்பாநீளிடை - செல்லத் தொலையாத நீண்ட இடம், செல்லத்தொலையாத நெடியவழி | 147, 287 | 1686 | நிவத்தல் - ஒங்கல் | 45 | 1687 | நிவந்த பள்ளி - ஒங்கிய கட்டில் | 93 | 1688 | நிழத்த - ஒய்ந்த | 147 | 1689 | நிற்றந்தோன் - நின்றோன் | 48 | 1690 | நிறம் - மார்பு | 71 |