பாடல் எண் | 1691 | நீகான் - மீகாமன் | 255 | 1692 | நீத்தம் - நீர்ப்பெருக்கு, வெள்ளம் | 6 | 1693 | நீப்பு - பிரிவு | 283 | 1694 | நீவல் - கடந்து செல்லல், பூசுதல் | 17, 48 | 1695 | நீவி - துடைத்து, தடவி | 39, 245 | 1696 | நீள்மொழ - நெடுமொழ (வஞ்சினம்) | 107 | 1697 | நீறு - புபதி | 227 | 1698 | நீறாக - அழவதாக | 275 |