பாடல் எண்
1699 நுகும்பு - குருத்து
1700 நுங்கதல் - விழுங்கல்
1701 நுசுப்பு - மருங்க
1702 நுண்பூண் - நுண்ணிய தொழிலுடைய பூண்
1703 நுணல் - தேரை
1704 நுரை - வெண்ணெய்
1705 நுழை - கூர்மை
1706 நுனை - முனை