பாடல் எண் | 1709 | நெகிழதல் - மெலிதல், கழலுதல், சுருங்கல் | 46, 96 | 1710 | நெஞ்சுவாய் அழதல் - உள்கருத்தை வாய்விட்டு மொழிதல் | 129 | 1711 | நெடுந்தகை - பெருந்தகை (தலைவன்) | 49 | 1712 | நெடுநகர் - கோயில் | 296 | 1713 | நெடுமொழ - புகழ், வஞ்சினம் | 17 | 1714 | நெடுவரைக்கவான் - நீண்ட மூங்கிலையுடைய பக்கமலை | 173 | 1715 | நெடுவேள் - முருகன் | 22 | 1716 | நெய்த்தோர் குருதி | 9 | 1717 | நெருநல் - நேற்று | 6 | 1718 | நெருநை - நேற்று | 116 | 1719 | நெறிஇரும் கதுப்பு - நெளிந்த கரிய கூந்தல் | 35 | 1720 | நெறித்த - குழன்ற | 265 | 1721 | நெறிப்பு - வந்தலின் நெறிப்பு | 158 |