| | பாடல் எண் |
1824 |
பாஅடி - பரந்த அடி |
125 |
1825 |
பாஅய் - பரந்து |
43 |
1826 |
பாக்கம் - பரதவர்சேரி, கடற்கரை ஊர் |
10, 70 |
1827 |
பாகல் - பாகற்கொடி |
255 |
1828 |
பாசடை பசிய இலை |
106 |
1829 |
பாசறை - படை வீடு |
24 |
1830 |
பாசிழை - பசிய அணி |
90 |
1831 |
பாட்டி - பாண்மகளிர் |
196 |
1832 |
பாடு - கூறு, பெருமை, ஒலி, ஒசை |
30, 124, 1 |
1833 |
பாண்டில் - கண்ணாடி, கஞ்சதாளம் |
217, 376 |
1834 |
பாணி - ஒலி, தாளம் , தாளச்சீர், இசை, |
9, 105, 13 |
1835 |
பாணிநிற்றல் - தாழந்து நிற்றல் |
50 |
1836 |
பாத்தல் - பகுததல் |
5 |
1837 |
பாந்தள் - பாம்பு |
68 |
1838 |
பாஅய - விருப்பம் |
266 |
1839 |
பாயல் - சயனம் |
39 |
1840 |
பாயின்று - பரவி நின்றது |
85 |
1841 |
பார் - வன்னிலம் |
79 |
1842 |
பார்ப்பு - பறவைகளின் குஞ்சு |
31 |
1843 |
பார்வல் ஒதுக்கு-ஒதுங்கிய பார்வை |
22 |
1844 |
பால்நாய் - ஈன்றணிமையுடைய நாய், பாலினையுடைய நாய் |
167 |
1845 |
பாலோடு தடைஇ-பாலால் சரிந்து |
26 |
1846 |
பாவை - பாைபோலுங் கிழங்கு |
136 |
1847 |
பாறு - பருந்து |
175 |
1848 |
பாறுதல் - சிதறுதல் |
9 |
1849 |
பாறு மயிர் - சிதறிய வந்தல் |
300 |