| | பாடல் எண் |
1850 |
பிசிர் - திவலை, நீர்த்துளி, பிதிர் |
210, 250, |
1851 |
பிசைதல் - உரசிக்கொள்ளல் |
65 |
1852 |
பிடவு - பிடா (ஒரு மலர்) |
34, 154 |
1853 |
பிண்டம் - குவியல், நெற்பொலி |
6, 46 |
1854 |
பிண - பெண் விலங்க, பிணா(பெண்) |
112, 238 |
1855 |
பிணங்கு அரில் - பின்னிய சிறுகாடு |
73 |
1856 |
பிணர் - சருச்சரை |
57 |
1857 |
பிணவல் - பெண் பன்றி |
21 |
1858 |
பிணி - அரும்பு, கட்டு |
4 |
1859 |
பிணை - விருப்பம் |
86 |
1860 |
பிணையல் - மாலை |
5 |
1861 |
பித்திகம் - பிச்சி |
42 |
1862 |
பித்தை - தலைமயிர் |
101 |
1863 |
பிதிர்தல் - திரிதல் |
275 |
1864 |
பிரசம் - தேன், வண்டின் ஒலி |
172, 318 |
1865 |
பிரப்பு - அரிசி, தினை முதலிய பொருள் |
98 |
1866 |
பிலிற்றல் - ஒலித்தல் |
40 |
1867 |
பிறங்கல் - குன்று, விளக்கம், பக்கமலை, உயர்ந்த தோற்றம் |
8, 111, 15 |
1868 |
பிறங்கிய - விளங்கிய |
205 |
1869 |
பிறிந்து - பிரிந்து |
55 |
1870 |
பின் - பின்னுதல் |
73 |
1871 |
பின்னிலை ஈயாது - பின்னிற்றல் செய்யாது |
44 |