பாடல் எண்
1920 பூ - அழகு, பொலிவு
1921 பூக்கண் - கூரிய கண்
1922 பூங்கண் - அழகிய இடம்
1923 பூசல் - ஓசை, ஆரவாரம்
1924 பூசாவாயர்-கழுவாத வாயினையுடையர்
1925 பூட்கை - மேற்கோள், வலிமை
1926 பூண்டி - பூண்டனை
1927 பூந்தொடை விழவு - படைக்கலம் பயின்ற இளைய வீரரை அரங்கேற்றுவிக்கும் விழா
1928 பூவல் - செம்மண் நிலம், சிவப்பு
1929 பூவீ கொடி - பூக்கள் ஒழியப்பெற்ற கொடி
1930 பூழி - புழுதி
1931 பூளை - ஒருவகைப் பூ