பாடல் எண்
1932 பெட்கம் - விரும்பிபறும்
1933 பெட்பு - விருப்பம்
1934 பெண் - பெண்தன்மை
1935 பெண்ணை - பனைமரம்
1936 பெயர் - புகழ, வடிவு
1937 பெயர்தந்து - பெய்ாத்து
1938 பெயர்ப்பின் - போக்குதலான்
1939 பெயல்ஆன்று - பெயல் நீங்கி
1940 பெருநீர் - கடல்
1941 பெருஞ்செய் - பேராண்மைச் செய்கை
1942 பெரும்பிறிது - இறப்பு
1943 பெரும்பெயர் - பெரும்புகழ்
1944 பெரும்பொளி வெண்நார் - பெரிதாக உரித்த வெள்ளிய நார்