பாடல் எண்
1945 பேஎம் - அச்சம்
1946 பேணி - விரும்பி
1947 பேது - மயக்கம்
1948 பேதுற்றிசின் - மயங்கியுளேன்
1949 பேர்தந்து - பேர்ந்து