பாடல் எண்
1955 பொங்கடி - யானை
1956 பொங்கர் - சோலை, கிளை
1957 பொங்கல் வெண்காழ - பஞ்சினை புடைய வெள்ளிய கொட்டை
1958 பொங்கழி - தூற்றாப்பெர்லி
1959 பொத்து - பொந்து
1960 பொத்தி - (நீரைத் ) தேக்குதல்
1961 பொதியவிழதல் - மொட்டு மலர்தல்
1962 பொதியில் - மன்றம், அம்பலம்
1963 பொதினி - பழனி
1964 பொதும்பு - புதர், சோலை, செறிவு
1965 பொதுளய - நெருங்கிய
1966 பொம்மல் - பொலிவு
1967 பொய்தல் - மகளிர் விளையாட்டு
1968 பொய்யொடு - பொய்யொடு கூடிய
1969 பொருட்பிணி - பொருட்பற்று
1970 பொருநன் - கூத்தன், வீரன்
1971 பொருவர் - பகைவர்
1972 பொருளல் காட்சி - உண்மையற்ற அறிவு
1973 பொலம் - ொன்
1974 பொலங்கலம் - பொன்னணி
1975 பொலந்தார் - பொன்னரிமாலை
1976 பொலம்படை - பொன்னாலாய சேணம்
1977 பொலன் - பொன்
1978 பொளி - பட்டை
1979 பொளித்து - உரித்து
1980 பொற்பு - அழகு
1981 பொறாஅர் - பகைவர்
1982 பொறி - இலச்சினை
1983 பொறை - பாரம், குன்று
1984 பொறைமரம் - காவுமரம்
1985 பொறையன் - சேரன்
1986 பொன் - பொற்கம்பி