பாடல் எண்
1987 போத - மலர்
1988 போர் அடங்கும் அகலம் - பகைவர் போர் ஒழிதற்குக் காரணமாய மார்பு
1989 போர்ப்பு - போர்வை
1990 போர்மடிஇறை - கூரைமடிந்த இறப்பு
1991 போழ்தல் - பிளத்தல்
1992 போழ்வாய் - பிளந்த வாய்
1993 போற்றல் - கருதல்