Try error :java.lang.NullPointerException
பாடல் எண்
1995 மகடூஉ - மகள்
1996 மகரம் - மகரக்கொடி
1997 மகிழ் - கள்
1998 மகிழநன் - தலைவன்
1999 மகளிர் மாங்காடு ஒர் ஊர்
2000 மகளி - ஓசை
2001 மங்குல் - இரவு
2002 மங்கல்வான் - இருண்ட மேகம்
2003 மஞ்சு - மேகம்
2004 மஞ்ஞை - மயல்
2005 மட்டு - தேன்
2006 மடத்தகை - மடப்பத்தையுடைய அழகு
2007 மடநாகு - இளைய பசு
2008 மடம் - மடப்பம்
2009 மடி - அறுவை
2010 மடிதல் - தங்கல்
2011 மடிவை - தழை, உடை
2012 மடு - குளம்
2013 மடுத்தல் - உண்பித்தல்
2014 மடுத்த - கொண்டுபோய
2015 மடுத்தல் - ஊட்டல்
2016 மடை - மூட்டுவாய்
2017 மடைதல் - சொரிதல்
2018 மண் - மார்ச்சனை
2019 மண்டை - கள்ளுண்கலம், மொந்தை
2020 மண்ணா - தூய்மை செய்யப்பெறாத
2021 மண்ணுதல் - கழுவுதல்
2022 மண்ணுதல் - ஒப்பனை செய்தல்
2023 மண்ணை - மொட்டை
2024 மணத்தல் - கூடுதல்
2025 மணி - கண்மணி, விழி
2026 மணியேர் மாணலம் - நீலமணி போலும் சிறந்த அழகு
2027 மணிசெய் மண்டை - மணிகள் இழைத்த பொற்கலம்
2028 மணிவாய்க் காக்கை - கருமணி போன்ற வாயினையுடைய காக்கை
2029 மத்தம் - தயிர்கடை கருவி
2030 மதம் - வலி
2031 மதரெழில் - கதிர்த்த அழக
2032 மதவுநடை - வலிய நடை, மெல்லிய நடை
2033 மதன் - வலிமை, செருக்க
2034 மதிர்முகம் - மதிற்கதவு
2035 மதுகை - வலிமை
2036 மந்தி - குரங்கு, சூரியன்
2037 மம்மர் - மயக்கம்
2038 மயங்குதல் - செறிதல்
2039 மயர் - மறவி
2040 மரல் - மரற்செடி
2041 மராஅம் - மராமரம்
2042 மரா - ணெ்கடம்பு
2043 மராயானை - பழகாத யானை
2044 மருங்கல் - பக்கம்
2045 மருப்பு - கோடு தந்தம்
2046 மருளல் - ஒத்தல்
2047 மருள் - வியப்பு, மயக்கம்
2048 மலைதல் - சூடுதல் (கட)