பாடல் எண்
2145 மேதை - அறிவு
2146 மேவர - விருப்பமுண்டாக
2147 மேவலர் - விரும்புகின்றவர்
2148 மேவார் - பகைவர்