பாடல் எண்
2151
மொசித்தல் - மொய்த்தல்
257
2152
மொய் - வலி
152
2153
மொய்ம்பு - தோள்
222
2154
மொழிபெயர்தே எம் - வேற்றுமொழி வழங்கும் தேயம்
67