பாடல் எண்
2160 யாணர் - புதுவருவாய், அழகு
2161 யாணர் வேனில் - இன்பத்தைத் தரும் வேனில்
2162 யாத்த - கட்டின
2163 யாமம் - இரவு