| | பாடல் எண் |
2222 |
வாங்குதல் - இழுத்தல், பெயர்த்தல் |
4, 72 |
2223 |
வாட்சுறா - வாள்போன்ற கொம்பினையுடைய சுறா |
150 |
2224 |
வாடாப்பூ - பொற்பூ |
253 |
2225 |
வாய் - இடம், மெய்ம்மை |
5, 127 |
2226 |
வாய்ப்பகை - வாயினின்றெழும் இருமலாகிய பகை |
101 |
2227 |
வார் - ஒபங்கு, நீட்சி |
41, 46 |
2228 |
வாரணம் - கானக்கோழி, யானை |
64, 172 |
2229 |
வாரல் - வாரற்க |
196 |
2230 |
வால்நிறம்- வெண்ணிறம் |
193 |
2231 |
வாவுப்பறை - தாவிப் பறத்தல் |
57 |
2232 |
வாள் - ஒளி |
278 |
2233 |
வாள்வரி - வாள்போலும் வரி, புலி |
99 |
2234 |
வாளி அம்பு - பற்களையுடைய அம்பு |
67 |
2235 |
வான்கண் - வெள்ளிய கண் |
79 |
2236 |
வான் - மேகம் |
271 |
2237 |
வான் வாய் - பெரிய வாய் |
179 |
2238 |
வானம் - மேகம் |
214 |
2239 |
வானம் வாழத்தி - வானம்பாடிப் புள் |
67 |