பாடல் எண்
601 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
602 மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
603 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
604 மதுரை இளங்கௌசிகனார்
605 மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
606 மதுரை ஈழத்துப்பூதன் தேவனார்
607 மதுரைக் கண்ணத்தனார்
608 மதுரைக் கணக்காயனார்
609 மதுரைக் கூத்தனார்
610 மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
611 மதுரைத் தத்தங்கண்ணனார்
612 மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன் மள்ளனார்
613 மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்
614 மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
615 மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
616 மதுரை மருதன் இளநாகனார்
617 மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனார்