| | பாடல் எண் |
624 |
அகலம் - மார்பு |
56 |
625 |
அகலுள் - அகன்ற ஊர் |
226 |
626 |
அகவல் - பாடுதல், அழைத்தல் |
97 |
627 |
அகவுநர் - பாணர், கூத்தர் |
97 |
628 |
அகழ்தல் - தோண்டல் |
282 |
629 |
அகைத்தல்-தழைத்தல், கிளைத்தல் |
43 |
630 |
அகைதல் - கிளைத்து எரிதல் |
106 |
631 |
அங்காடி - கடைவீதி |
93 |
632 |
அங்கை - அகங்கை |
16 |
633 |
அச்சு - அச்சம் |
281 |
634 |
அசா - வருத்தம், தளர்ச்சி |
47, 49 |
635 |
அசும்பு - நீர் அறாக்குழி |
8 |
636 |
அசைஇ-தளர்ந்து, தங்கி, பிணித்து, கிடத்தி |
17, 20, 54 |
637 |
அசைவரல் - அசைந்துவரல் |
96 |
638 |
அஞ்ஞை - அன்னை |
15 |
639 |
அஞர்உறல் - துன்பமுறல் |
32 |
640 |
அடர் - தகடு |
9 |
641 |
அடர்தல் - செறிதல் |
72 |
642 |
அடி அமை-குதை அமைந்த அம்பு |
161 |
643 |
அடுக்கம் - மலைப்பக்கம் |
8 |
644 |
அடுதல் - பெய்தல் |
195 |
645 |
அடுபோர் - வெல்லும் போர் |
96 |
646 |
அடும்பு - ஒரு கொடி |
160 |
647 |
அடை - இலை |
36 |
648 |
அடைச்சுதல் - தரித்தல் |
188 |
649 |
அண்டர் - ஆயர் |
59 |
650 |
அணங்கு-பேய், தெய்வம், வீற்றுத் தெய்வம், அழக |
20, 22, 16 |
651 |
அணங்குதல் - வருத்தல் |
177 |
652 |
அணந்து - அண்ணாந்து (மேல் நிமிர்ந்து) |
308 |
653 |
அணல் - தாடி, கவுள் |
125, 351 |
654 |
அத்தம்-அருஞ்சுரம், காடு |
7, 17 |
655 |
அத்திரி - கோவேறு கழுதை |
120 |
656 |
அதர் - நெறி |
39 |
657 |
அதள் - தோல் |
104 |
658 |
அதன்றலை - அதன்மேலும் |
68 |
659 |
அதிரல் - புனலி |
99 |
660 |
அந்தரம் - வானிடம் |
68 |
661 |
அந்தி - செக்கர், அந்திப்பூ |
71 |
662 |
அந்தில - அசை, ஆங்கு |
76, 240 |
663 |
அப்பு - குப்பி |
9 |
664 |
அம் - அழகு |
295 |
665 |
அம்பல் எ சிலர் அறிந்த அலர் |
70 |
666 |
அம்பி - ஒடம், தோணி |
29, 187 |
667 |
அம்புளி - இனிய புளிப்பு |
69 |
668 |
அம்ம - உரையசை, கேட்பித்தற் பொருட்டு |
99 |
669 |
அமர்த்த - மாறுபட்ட |
3 |
670 |
அமலுதல் - செறிதல், நிறைதல் |
4 |
671 |
அமலை - (சோற்றுத்) திரள் |
86 |
672 |
அமரிய - மாறுபட்ட |
5 |
673 |
அமை - மூங்கில் |
18 |
674 |
அயம் - சுனை, பள்ளநீர், பள்ளம் |
62, 68 |
675 |
அயர்தல்-விரும்புதல், செய்தல் |
64, 66 |
676 |
அயா உயிர்த்தல் - பெருமூச்செறிதல் |
103 |
677 |
அயிர் - நுண்மணல் |
30 |
678 |
அயில் - வர்மை,வேல் |
167 |
679 |
அயிலை - ஒருவகை மீண் |
60 |
680 |
அயினி - உணவு |
141 |
681 |
அயினிய - உணவு மிக்க |
141 |
682 |
அர - பாம்பு |
274 |
683 |
அரங்கம் - விழாக்களம் |
137 |
684 |
அரணம் - பாதுகாப்பான இடம் |
158 |
685 |
அரம்பு-குறும்பர்கள், குறும்பு |
179, 287 |
686 |
அரலை - விதை |
309 |
687 |
அரவாய் - அரத்தின் வாய் |
96 |
688 |
அரற்றல் - ஒலித்தல் |
231 |
689 |
அரி - சிலம்பினுட் பரல், ஐத, ஒண்மை, செவ்வரி |
6, 45, 114 |
690 |
அரிகால் - அரிதாள் |
41 |
691 |
அரிகோல்-அரித்தெழும் ஒசையையுடைய கோல் |
249 |
692 |
அரிசில்நீர் - அரித்தோடும் சின்னீர் |
113 |
693 |
அரிஞிமிறு - அழகிய வண்டு |
102 |
694 |
அரிநிழல் - அறல்பட்ட நிழல் |
199 |
695 |
அரிப்பன ஒலிப்ப - விட்டுவிட்டு ஒலித்திட |
45 |
696 |
அரிமணல் - அறல்பட்ட மணல் |
74 |
697 |
அரிமலர் - விளங்கம் மலர்கள் |
176 |
698 |
அரில் - தூறு, பிணக்கம் |
6, 36 |
699 |
அரியல் - கள் |
157 |
700 |
அருங்குறைய - அரிய |
33 |
701 |
அருந்து - ஆர்ந்து |
191 |
702 |
அருந்துபு - ஆர்ந்து |
3 |
703 |
அருப்பு-அருப்பம்; காட்டராண் |
342 |
704 |
அரும்புண் - விழுப்புண் |
57 |
705 |
அரும்பெறல் உலகம் - பெறுதற்கரிய உலகம்; வீரர் எய்தும் துறக்கம் |
55 |
706 |
அல்கல் - தங்கல், இரவு |
20, 26 |
707 |
அல்கலும் - நாளும், என்றும் |
11 |
708 |
அல்கு - இராப்பொழுது |
257 |
709 |
அல்குதல் - தங்குதல், மிகுதல், சுருங்கல் |
20, 113, 2 |
710 |
அல்குல் - இடை இ மருங்கல் |
157 |
711 |
அல்லாந்து - வருந்தி |
32 |
712 |
அல்லி - அகஇதழ், தாது |
16 |
713 |
அலகு - பலகறை |
335 |
714 |
அலங்கல்-அசைதல் (அசைகின்ற), நெற்கதிர் |
1, 13 |
715 |
அலந்த - வாடிய |
222 |
716 |
அலந்தலை - காய்ந்த தலை, காய்ந்த உச்சி |
111, 187 |
717 |
அலமரல் - சுழற்சி |
7 |
718 |
அலரி - மலர் |
154 |
719 |
அலவன் - அழகிய வளை |
6 |
720 |
அவல் - பள்ளம் |
4 |
721 |
அவலம் - துயரம் |
95 |
722 |
அவிர்தல் - விட்டு விளங்குதல், விளங்கல் (கடவுள்) |
162 |
723 |
அவைத்தல் - குத்துதல் |
394 |
724 |
அழற்கொடி - ஒள்ளிய கொடி |
376 |
725 |
அழிதக-வருந்த, அழிந்திட |
40, 110 |
726 |
அழிதுளி - மிக்க துளி |
214 |
727 |
அழிபடர் - மிக்க துயர் |
255 |
728 |
அழபூங்கானல் - மிக்க பூக்களையுடைய சோலை |
290 |
729 |
அழுங்கல் - ஆரவாரம், கெடல், வருந்தல், தாழ்தல் |
29, 70 |
730 |
அழுவம் - பரப்பு ; காடு, போர்க்களம், பாலை |
20, 79, 81 |
731 |
அளறு - சேறு |
116 |
732 |
அள்ளல் - சேறு |
140 |
733 |
அளவுறல் - கலத்தல் |
89 |
734 |
அளி - அருள் |
40 |
735 |
அளை - வளை, குகை |
20, 52 |
736 |
அளைஇ - கலந்து |
102 |
737 |
அளைதல் - கலத்தல் |
207 |
738 |
அளைமாய் கற்போல் - குகையில் ஒளி இன்றி மறையும் மணிகள் போல் |
258 |
739 |
அற்கம் - தங்குதல் |
235 |
740 |
அறல் - அறல் நீர், அற்றிருக்கும் மணல், கருமணல் |
19, 25, 19 |
741 |
அறன்கடை - பாவநெறி |
155 |
742 |
அறா அலியர்-ஒழியாதிருப்பதாக |
40 |
743 |
அறுகு ஒட்டு யானை - சிங்கத்தை வென்றயானை |
1 |
744 |
அறு கோட்டு யானை - அறுத்துத் திருத்திய கோட்டையுடைய யானை |
1 |
745 |
அறுமீன் - கார்த்திகை, உரோகணி |
141 |
746 |
அறுவை - ஆடை |
195 |
747 |
அறை - பாறை, குன்று |
1, 209 |
748 |
அறை போதல் - வஞசித்துச் செல்லல் |
26 |
749 |
அறைவாய் - மலைநெறி |
251 |
750 |
அனந்தர் - மயக்கம் |
37 |