| | பாடல் எண் |
751 |
ஆகம் - மார்பு |
5 |
752 |
ஆசினி - ஈரப்பலா |
91 |
753 |
ஆதி - குதரையின் நேர் ஓட்டம் |
104 |
754 |
ஆம் - ஈரம், நீர் |
1 |
755 |
ஆம்பல் - ஒரு பேரெண், புல்லாங் குழல் |
127, 214 |
756 |
ஆய் - அழகு |
242 |
757 |
ஆய்கரும்பு - சிறந்த கரும்பு , மெல்லிய கரும்பு |
116 |
758 |
ஆய்கொடி - மெல்லிய கொடி |
6 |
759 |
ஆர் - ஆர்க்கு, ஆத்தி |
9, 269 |
760 |
ஆர்உறல் - ஆர்த்தலுறல் |
1 |
761 |
ஆர்கலி - மிக்க ஒளி, ஆரவாரம் |
54 |
762 |
ஆர்கை - தின்னுதல் |
15 |
763 |
ஆர்த்த - கட்டிய |
4 |
764 |
ஆரல் - ஒரு மீன் |
246 |
765 |
ஆரை-பாய், தொத்துளிப்பாய் |
301 |
766 |
ஆலம் - நீர் |
282 |
767 |
ஆலி - பனிக்கட்டி, ஆலங்கட்டி, நீர்திரள் |
9, 282 |
768 |
ஆலுதல் - ஒலித்தல் |
145 |
769 |
ஆவணம் - கடைத்தெரு |
122 |
770 |
ஆவணமாக்கள் - குட ஒலை தேரும் மாக்கள் |
77 |
771 |
ஆவித்தல - அங்காத்தல் |
301 |
772 |
ஆழல் - அழுந்தாதே, ஆழாதே |
61 |
773 |
ஆழி - உருளை |
234 |
774 |
ஆள்வினை - முயற்சி |
76 |
775 |
ஆளி - ஒரு விலங்கு |
78 |
776 |
ஆற்றுப்படுத்தல் - போக்குதல், வரவழைத்தல் |
71 |
777 |
ஆறு - நெறி |
288 |
778 |
ஆன்ற - இல்லையான, நிறைந்த |
28, 198 |
779 |
ஆன்றல் - அமைதல், ஒழித்தல் |
168 |
780 |
ஆன்றிசின் - அமைக, ஒழிவாயாக |
69, 267 |
781 |
ஆன்று - மிக்கு |
183 |
782 |
ஆன்றோர் - தேவர் |
213 |
783 |
ஆனாது - அமையாது |
12 |