| | பாடல் எண் |
784 |
இகணை - ஒரு மரம் |
131 |
785 |
இகத்தல் - நீங்குதல் |
15 |
786 |
இகுகரை - கரைந்து மெலிந்த கரை |
137 |
787 |
இகுத்த - தாழந்த |
39 |
788 |
இகத்ல் - இழுத்தல், தாழதல் |
77, 86 |
789 |
இகதல் - சொரிதல், தாழ்தல் |
164, 299 |
790 |
இகளை - தோழி |
8 |
791 |
இசை - புகழ |
152 |
792 |
இஞ்சி - மதில், புறச்சுவர் |
35, 195 |
793 |
இட்டிகை - செங்கல், பலிபீடம் |
167, 287 |
794 |
இட்டரும் சிலம்பு-குறுகிய செல்லற் கரிய பக்கமலை |
128 |
795 |
இடத்தல் - பெயர்த்தல் |
81 |
796 |
இடும்பை - துன்பம் |
148 |
797 |
இணர் - பூங்கொத்து, மதுகை |
2, 217 |
798 |
இதக்கை - தோடு |
365 |
799 |
இதணம் - பரண் |
308 |
800 |
இதல் - சிவல், கௌதாரி |
23 |
801 |
இதை - புதுப்புணம் |
133 |
802 |
இப்பி - சிப்பி (முத்துக்கு ஆகு பெயர்) |
296 |
803 |
இமிர்தல் - ஒலித்தல் |
250 |
804 |
இமில் - திமில், முசுப்பு |
248 |
805 |
இமிழ் - ஆரவாரம் |
266 |
806 |
இமைத்தல் - மின்னுதல் |
214 |
807 |
இயக்கு - அலைவு, அலைதல் |
100 |
808 |
இயம் - மத்தளம் |
172 |
809 |
இயல்பு - செயல், ஒழுக்கம் |
49, 225 |
810 |
இயவு - வழி |
9 |
811 |
இயவுள் - வழி, தலைமை |
29 |
812 |
இர - இரவமரம் |
125 |
813 |
இரங்கல் - ஒலித்தல் |
43 |
814 |
இரட்டல் - மாறிமாறி ஒலித்தல் |
9 |
815 |
இரலை - ஆண்மான் |
4 |
816 |
இரவல் - இரத்தல் |
32 |
817 |
இரிக்கும் - ஒட்டும் |
287 |
818 |
இரும்புள் - மகன்றில் |
220 |
819 |
இருமை - பெருமை, கருமை |
57 |
820 |
இருவி - கதிரொழிந்த தட்டை |
28 |
821 |
இருள் - மயக்கம் |
335 |
822 |
இல்லம் - தேற்றா |
4 |
823 |
இல - ஏடி (விளிப்பெயர்) |
12 |
824 |
இலங்கல் - விளங்கல் |
162 |
825 |
இலஞ்சி - நீர்நிலை, மடு |
186 |
826 |
இலமலர்- இலவ மலர் |
133 |
827 |
இவர்தல் - பரத்தல், ஏறுதல் |
130, 269 |
828 |
இவுளி - குதிரை |
224 |
829 |
இழிபுனல் - வடிந்த நீர் |
213 |
830 |
இழுது - நெய் |
9 |
831 |
இழை - அணி |
218 |
832 |
இளங்கள் - புதிய கள் |
113 |
833 |
இளி - ஒருவகைச் சுரம் |
33 |
834 |
இளை - காவல் |
2 |
835 |
இளையர் - வீரர் |
152 |
836 |
இற்றி - இற்றி மரம் |
57 |
837 |
இறங்க பொறை - வளைந்த கதிர் |
192 |
838 |
இறத்தல் - கடத்தல், மிகதல் |
1, 209 |
839 |
இறவு - இறாமீன் |
152 |
840 |
இறீஇயர் - கெடுவதாக |
165 |
841 |
இறத்தல் - தங்கல், முறித்தல், செலுத்தல் |
8, 38, 109 |
842 |
இறம்பு - காடு , சிறு காடு |
92 |
843 |
இறம்பூது - வியப்பு |
152 |
844 |
இறை - இறப்பு, சந்து, முன்கை, தங்கதல் |
32, 103, 2 |
845 |
இறைஞ்ச - கவிழ |
299 |
846 |
இன்னகை முறுவல் - இனிய நகையுடன் கூடிய பற்கள் |
195 |
847 |
இன்னா இன்னுரை -இன்னாமையும் இனிமையுமுடைய உரை |
55 |
848 |
இன்னல் - துன்பம் |
212 |
849 |
இன்னியம் - வாச்சியம் |
138 |
850 |
இன்று தலையாக - இன்று முதலாக |
318 |
851 |
இன்னை - இத்தன்மை |
355 |
852 |
இனி - இப்பொழுது |
21 |
853 |
இனைதல் - வருந்துல் |
5 |
854 |
இனையல் - வருந்தற் |
197 |