| | பாடல் எண் |
865 |
உகல் - உதிர்தல் |
282 |
866 |
உகளல் - தாவல், துள்ளுதல் |
14 |
867 |
உகர - பாலைநிலத்துக்கண் உள்ள தோர்மரம் |
293 |
868 |
உகிர் - நமக் |
99 |
869 |
உகுதல் - சொரிதல் |
1 |
870 |
உகத்தல் - உதிர்த்தல் |
229 |
871 |
உட்கு - அச்சம் |
202 |
872 |
உடம்பு அடுவி - உடம்பாக அடுத்தவள் |
136 |
873 |
உடவல் - மாறுபடல் |
203 |
874 |
உடு - இறகு, நாணிற் பொருந்தும் அம்பின் அடி |
292 |
875 |
உடைதல் - தோற்றல் |
181 |
876 |
உடைமதி - உடையையாகுதி |
123 |
877 |
உண்கு - உண்பேன் |
32 |
878 |
உணங்கல் - வற்றல், காய்ந்த தசை |
20, 107 |
879 |
உணர்தல் - ஊடல் நீங்குதல் |
178 |
880 |
உத்தி - படப்பொறி |
202 |
881 |
உதுக்காண் - உதோ |
204 |
882 |
உப்பு - இன்பம் |
390 |
883 |
உப்பு ஒய் உமணர் - உப்பினைச் செலுத்தும் வாணிகர் |
30 |
884 |
உம்பர் - அப்பாலுள்ள |
213 |
885 |
உமண்சாத்து - உப்பு வாணிகர் கூட்டம் |
119 |
886 |
உமணர் - உப்பு வாணிகர் |
17 |
887 |
உய்கம் - தப்புவோம் |
65 |
888 |
உய்த்தல் - கொண்டுபோதல், செலுத்தல் |
131 |
889 |
உயக்கம் - வருத்தம், வாட்டம் |
85, 392 |
890 |
உயங்கல் - வருந்தல் |
60 |
891 |
உயவல் - வருந்தல் |
81 |
892 |
உயவுத்துணை - உசாத்துணை |
103 |
893 |
உயா - வருத்தம் |
19 |
894 |
உயிர் - உயிர்ப்பு, பெருமூச்சு |
7, 189 |
895 |
உயிர்த்தல்-பெருமூச்செறதல் |
202 |
896 |
உயர்த்துப்பு-உயிர்ப்பொருளாகிய உணவு |
108 |
897 |
உயிர்ப்ப - இளைப்பாற |
295 |
898 |
உயிர்ப்பின் - உயிர்த்தலால் |
202 |
899 |
உரம் - வலி, உக்கம் |
9, 119 |
900 |
உரல்முகம் காட்டிய - உரலிற்பெய்து தீட்டிய |
393 |
901 |
உரவு - வலிமை |
222 |
902 |
உரறல் - முழுங்கல் |
172 |
903 |
உரன் - வலி |
92 |
904 |
உராஅ - வலியுற்று |
18 |
905 |
உரிதல் - உழிஞ்சுதல் |
21 |
906 |
உரீஇ - உருவி |
371 |
907 |
உரிவை - தோல் (கடவுள்) |
Try error :java.lang.NullPointerException