பாடல் எண்
963 ஊக்கு - ஊக்கம்
964 ஊசி - ஊசிபோன்ற அல்லி
965 ஊதை - வாடை
966 ஊர்கொண்டன்று - நிரம்புதலுற்றது
967 ஊர்தி - தேர்
968 ஊர்பு இழிதல் - ஏறி இரங்கல்
969 ஊழ் - முதிர்ச்சி, முறைமை
970 ஊழ்மலர் - முற்றிய மலர்
971 ஊன்புழுக்கு - ஊனுடன் வடிய சோறு
972 ஊன்றல் - தாங்கல்